சொல்லுங்க் - தமிழ் வார்த்தை விளையாட்டு
பல்வேறு தமிழ் வார்த்தை விளையாட்டுகளை விளையாடுங்கள் - ஒவ்வொரு நாளும் புதிய வார்த்தைகளைக் கண்டறியுங்கள். சொல்லுங்க், வேட்டை மற்றும் பல விளையாட்டுகள்.
சொல்லுங்க்
யாரும் இதுவரை சொல்லாத புதிய சொற்களைச் சொல்வதுதான் விளையாட்டு. ஒரு நாளைக்கு 10 முயற்சிகள். தமிழ் வார்த்தை விளையாட்டில் சவால் செய்யுங்கள், தினசரி புதிய வார்த்தைகளைக் கண்டறியுங்கள் மற்றும் லீடர்போர்டில் உங்கள் திறமையை நிரூபிக்கவும்.